சமூகநீதி நாள், தந்தைப் பெரியார் 147-வது பிறந்தநாள் மற்றும் சமூகநீதி மாதம் சிறப்பு நிகழ்ச்சி
ஆங்கிலேய அரசின் அடிமைத்தனத்திலிருந்தும், சாதி சமூக அடிமைத்தனத்திலிருந்தும் மக்களை மீட்டெடுக்க, சமூக நீதியை நிலை நிறுத்தப் போராடிய, செப்டம்பர் மாதம் பிறந்த தமிழ் நாட்டின் மாபெரும் தலைவர்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்(செப்டம்பர் 5), பேரறிஞர் அண்ணா(செப்டம்பர் 15), தந்தை பெரியார்(செப்டம்பர் 17) ஆகியோரைப் போற்றும் வகையில் செப்டம்பரை சமூகநீதி மாதம் எனவும், அவர்களின் பிறந்தநாளையும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் கொண்டாடுகிறது.
அதில் ஒரு நிகழ்வாக தமிழ்நாட்டின் சமூகநீதிக்கும், சுயமரியாதைக்கும் அடித்தளமிட்ட மாபெரும் சமூகநீதிக் காவலர் பெரியாரின் பிறந்தநாளை, சமூகநீதி நாளை கொண்டாடிட, பெரியாரின் கொள்கைகள் மற்றும் சமூகநீதியைப் பாரெங்கும் பரப்பிட உறுதியேற்கும் வகையில், உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இக்கூட்டம் இணையவழி நடத்தப்படுகிறது.
தலைப்பு: பெருஞ்சித்திரனாரின் பார்வையில் பெரியார்
சிறப்புரை:
தோழர் பொழிலன்
ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி
தோழர் அகிலா செல்வராஜ்
பெரியார் பற்றாளர், டல்லாஸ்
நெறியாள்கை:
தோழர் பிரசாத் பாண்டியன்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
நாள்:
செப்டம்பர் 16, 2025 (ஆவணி 31, தி.ஆ 2056) செவ்வாய்க்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
செப்டம்பர் 17, 2025 (புரட்டாசி 1, தி.ஆ 2056) அறிவன்(புதன்)கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)
ஒருங்கிணைப்பு:
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
புரட்சிக்கவி என்பது அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் நிகழ்வுகளை ஒளிபரப்பும் வலையொளி (youtube) மற்றும் முகநூல் (Facebook) தளம்.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Youtube: https://www.youtube.com/@puratchikkavi6047 (@puratchikkavi6047)
Facebook: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)
------------
#பெரியார்147 #periyar147 #சமூகநீதிநாள் #சமூகநீதி #பெரியார்பிறந்தநாள் #செப்டம்பர்17 #சமூகநீதிக்காவலர்கள் #பெரியார் #தந்தைபெரியார் #தந்தைபெரியார்பிறந்தநாள் #தோழர்பொழிலன் #புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#HBDperiyar #HBDperiyar147 #periyarbirthday #socialjustice #socialjusticeday #september17
#periyar #periyarbirthday #PeriyarBD #thanthaiperiyar #HBDThanthaiPeriyar #pkalimuthu #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america