புரட்சிக்கவிஞருக்குப் பெவிழா 2024 | நாள் - 1 | பாரதிதாசன் நினைவு நாள் |பேரா. கு.வெ. பாலசுப்பிரமணியன்

By Tamil America TV | Apr 17, 2024

பாரதிதாசன் நினைவு நாள்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 - பாரதிதாசன் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சி

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.

அதில் முதல் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் பாரதிதாசன் நினைவு நாள் நிகழ்ச்சி இணையவழி நடத்தப்படுகிறது.

நாள்: ஏப்ரல் 21, 2024 (சித்திரை 8, தி.ஆ. 2055), ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணி (கிழக்கு நேரம்)

ஏப்ரல் 21, 2024 (சித்திரை 8, தி.ஆ. 2055), ஞாயிற்றுக்கிழமை, இரவு 7:30மணி (தமிழ்நாடு நேரம்)

தலைப்பு: சிறுத்தையின் விழிக்கனல்

சிறப்புரை:

பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன்*

மேனாள் இலக்கியத்துறைத் தலைவர், தமிழ்ப்பல்கலைக்கழகம்

வாழ்த்துரை:

திருமிகு வடிவேலு பாபு (வ.ச. பாபு)*

இணை இயக்குநர், உலகத்தமிழ் மொழி அறக்கட்டளை

மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

வரவேற்புரை:

சு.துரைக்கண்ணன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

நெறியாள்கை:

திருமிகு டெய்சி ஜெயப்ரகாஷ்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா

-----------------

ப���ரட்சிக்கவி என்பது அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றத்தின் நிகழ்வுகளை ஒளிபரப்பும் வலையொளி (youtube) மற்றும் முகநூல் (Facebook) தளம்.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Youtube: https://www.youtube.com/@puratchikkavi6047 (@puratchikkavi6047)

Facebook: https://www.facebook.com/puratchikkavi (@puratchikkavi)

முகநூல் குழுமம்: https://www.facebook.com/groups/PuratchikkavignarBharathidasanTamilMandram/

டிவிட்டர்: https://twitter.com/puratchikkavi (@puratchikkavi)

டெலகிராம் (Telegram Channel): https://t.me/+WVVXvJPMC8tmZ5Nf

இணையம்: http://www.puratchikkavi.com/

----------

#பாரதிதாசன்நினைவுநாள் #BharathidasanRemembranceDay #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா2024

#பாரதிதாசன்நினைவுநாள் #புரட்சிக்கவிஞர்நினைவுநாள் #பாவேந்தர்நினைவுநாள்

#பாரதிதாசன்_நினைவுநாள் #புரட்சிக்கவிஞர்_நினைவுநாள் #பாவேந்தர்_நினைவுநாள்

#பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா

#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024

#குவெபா #குவெபாலசுப்பிரமணியன்

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#BharathidasanRemembranceDay #PuratchikkavignarRemembranceDay #PavendarRemembranceDay

#Bharathidasan_Remembrance_Day #Puratchikkavignar_Remembrance_Day #Pavendar_Remembrance_Day

#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha

#PuratchikkavignarukkuPeruvizha2024 #Puratchikkavignarukku_Peruvizha2024

#Bharathidasan #Puratchikkavignar #Pavendar

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america