புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 | நாள் - 3 | கவியரங்கம் | புதியதோர் உலகம் செய்வோம்

By Tamil America TV | Apr 23, 2024

கவியரங்கம் - புதியதோர் உலகம் செய்வோம்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2023 - கவியரங்கம்

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அதில் 3ஆம் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த இணையவழி கவியரங்கம் நடத்தப்படுகிறது.

நாள்: ஏப்ரல் 23, 2024 (சித்திரை 10, தி.ஆ. 2055), செய்வாய்க்கிழமை, இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)

ஏப்ரல் 24, 2024 (சித்திரை 11, தி.ஆ. 2055), அறிவன்(புதன்)கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)

கவியரங்கத் தலைப்பு: புதியதோர் உலகம் செய்வோம்

கவியரங்கத் தலைவர்:

கவிஞர் தங்கம் மூர்த்தி

தலைவர், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்

உட்தலைப்பும் கவிஞர்களும்:

அன்பு நதியில் நனை

கவிஞர் அபுல்கலாம் (கவியன்பன் கலாம்)

தமிழ்நாடு

அறிவை விரிவு செய்

கவிமகுடம் புகாரி

கனடா

இயற்கை அழகில் ஆடு

கவிஞர் மகிழன் கணேசன்

முதுநிலைத் தமிழ்மொழிக் கல்வியியல் ஆய்வாளர்

சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம்

மலேசியா

உலகம் உண்ண உண்_

கவிஞர் இறை.மதியழகன்

மேனாள் தலைவர், கவிமாலை

சிங்கப்பூர்

சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு

கவிஞர் முனைவர் அ.பாரதிராணி

உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்���ு மையம்

அழகப்பா அரசு கலைக் கல்லூரி

காரைக்குடி

மானுட சமுத்திரம் நாமென்று கூவு

கவிஞர் சேதுராமன் இராஜேந்திரன்

ஆசிரியர், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழகம், டெக்சாஸ்

வாழ்த்துரை:

முனைவர் தண்டபாணி குப்புசாமி

மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

பேராசிரியர்(ஓய்வு), தென்கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம்

தென்கரோலினா

நெறியாள்கை:

கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ்(தமிழி)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா

-----------------

#புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா2024 #கவியரங்கம் #தங்கம்மூர்த்தி

#பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா

#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha #kaviyarangam

#PuratchikkavignarukkuPeruvizha2024 #Puratchikkavignarukku_Peruvizha2024

#Bharathidasan #Puratchikkavignar #Pavendar

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america