கருத்தரங்கம் | புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 | நாள் - 4 | பாரதிதாசன் படைத்த பெண்கள்

By Tamil America TV | Apr 24, 2024

பாரதிதாசன் படைத்த பெண்கள்

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அதில் 4ஆம் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

நாள்: ஏப்ரல் 24, 2024 (சித்திரை 11, தி.ஆ. 2055), அறிவன்(புதன்)கிழமை, இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)

ஏப்ரல் 25, 2024 (சித்திரை 12, தி.ஆ. 2055), வியாழக்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)

தலைப்பு: பாரதிதாசன் படைத்த பெண்கள்

கருத்தரங்கத் தலைவர்:

கவிஞர் மு.கீதா

ஒருங்கிணைப்பாளர், வீதி கலை இலக்கியக் களம்

புதுக்கோட்டை

தலைப்பும் பேச்சாளர்களும்:

முற்போக்குப் பெண்:

முனைவர் சுபா அருணாசலம்*

பட்டிமன்ற பேச்சாளர்

சென்னை

பகுத்தறிவுப் பெண்:

திருமிகு கிரேஸ் பிரதிபா*

கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர்

அட்லாண்டா

குமுகாயப் பெண்

திருமிகு வினோப்பிரியா*

பெரியார் பன்னாட்டுமைப்பு

சிகாகோ

புரட்சிப் பெண்

திருமிகு ஜெயா மாறன்

தமிழாசிரியர். பேச்சாளர்

அட்லாண்டா

வாழ்த்துரை:

திருமிகு. அருள்செல்வி

பொருளாளர், பெரியார் பன்னாட்டுமைப்பு

அமெரிக்கா

நெறியாள்கை:

திருமிகு நெ��்லை அன்புடன் ஆனந்தி

எழுத்தாளர், கவிஞர்

மிச்சிகன்

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா

-----------------

#பாரதிதாசன்படைத்தபெண்கள் #கருத்தரங்கம் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா2024

#பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா

#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha #PanelDiscussion

#PuratchikkavignarukkuPeruvizha2024 #Puratchikkavignarukku_Peruvizha2024

#Bharathidasan #Puratchikkavignar #Pavendar

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america