தமிழிசையரங்கம் | புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 | நாள் - 6 | பாரதிதாசன் பாடல்கள் தமிழிசையில்

By Tamil America TV | Apr 26, 2024

பாரதிதாசன் பாடல்கள் தமிழிசையில்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 - தமிழிசையரங்கம்

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அதில் 7ஆம் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த இணையவழி தமிழிசையரங்கம் நடத்தப்படுகிறது.

நாள்: ஏப்ரல் 26, 2024 (சித்திரை 13, தி.ஆ. 2054), வெள்ளிக்கிழமை, காலை 9:00 மணி (கிழக்கு நேரம்)

ஏப்ரல் 27, 2024 (சித்திரை 14, தி.ஆ. 2054), காரி(சனி)க்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)

தமிழிசையரங்கத் தலைவர்:

முனைவர் கோ.ப.நல்லசிவம்

தலைவர், மெய்யியல் துறை,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழிசைப் பாடகர்கள்:

திருமிகு மேனகா நரேஸ்

இசை ஆசிரியர்

நியூசெர்சி

பாடல்: தமிழுக்கு அமுதென்று பெயர்

துன்பம் நேர்கையிலே

திருமிகு ப. தண்டபாணி

மக்களிசைப் பாடகர்

ப. திருவுடையான் கலைக்குழு,

சங்கரன்கோவில் கிளைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

தமிழ்நாடு

பாடல்: தமிழனே இது கேளாய்

புதியதோர் உலகம் செய்வோம்

திருமிகு அறிவம்மை தமிழ்வாணன்

மலேசியா

பாடல்: சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!

குயிலே உன்னைத் தேடுகிறேன்

சிறுமி பிரார்த்தனா கனகராஜ்

10 ஆம் வகுப்பு

அட்லாண்டா

பாடல்: அவளும் நானும்

சிறுவன் பிரணவ் சுந்தர் இராம்குமார்

10 ஆம் வகுப்பு

நியூயார்க்

பாடல்: விடுதலை ஆசை (தனித்தமிழ் வண்ணம்)

திருமிகு உமா இராம்குமார்

இணையாசிரியர், பேரவை அருவி மலர்

செயற்குழு உறுப்பினர், அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

நியூயார்க்

பாடல்: விடுதலை ஆசை (தனித்தமிழ் வண்ணம்)

வாழ்த்துரை:

திருமிகு ராஜாராம் சீனிவாசன்

மேனாள் தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்

விர்சீனியா

நெறியாள்கை:

திருமிகு. சித்திரச்செந்தாழை

பெருஞ்சித்திரனாரின் மகள்

அரிசோனா

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா

-----------------

#தமிழிசையரங்கம் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா2024 #Puratchikkavignarukku_Peruvizha2024

#பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா

#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024

#கோபநல்லசிவம் #தமிழிசை #மக்களிசை

#பாரதிதாசன்பாடல்கள் #பாவேந்தர்பாடல்கள் #புரட்சிக்கவிஞர்பாடல்கள்

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha #PanelDiscussion

#PuratchikkavignarukkuPeruvizha2024 #Puratchikkavignarukku_Peruvizha2024

#Bharathidasan #Puratchikkavignar #Pavendar #kopanallasivam #bharathidasanpoems

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america