பேச்சுப் போட்டி |புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 |நாள் - 7 |தொழிலாளர்கள் |திருக்குறள் சிந்தனைகள்

By Tamil America TV | Apr 27, 2024

பாரதிதாசனின் திருக்குறள் சிந்தனைகள் | பாரதிதாசனின் படைப்புகளில் தொழிலாளர்கள்

புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 - பேச்சுப் போட்டி

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அதில் 7ஆம் நாள் நிகழ்வாக உலகெங்கிலிருந்தும் பங்கேற்கும் வகையில் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி இணையவழி நடத்தப்படுகிறது.

தலைப்பு:

பாரதிதாசனின் திருக்குறள் சிந்தனைகள்

பாரதிதாசனின் படைப்புகளில் தொழிலாளர்கள்

பரிசுகள்:

முதல் பரிசு: $100

இரண்டாவது பரிசு: $75

மூன்றாவது பரிசு: $50

பேச்சுப்போட்டி விதிமுறைகள்:

* நேரம்: 5 மணித்துளிகள்

* அகவை: 8 முதல் 15 வரை

* நடுவர்களின் முடிவே இறுதியானது.

* உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

* பிறநாடுகளிலிருந்து பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு, குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்க வெள்ளிக்கு இணையான தொகை அந்நாட்டு மதிப்பில் வழங்கப்படும்

*போட்டி நாள்:* ஏப்ரல் 27, 2024 (சித்திரை 14, தி.ஆ. 2055), காரி(சனி)க்கிழமை, காலை 10:00 மணி (கிழக்கு நேரம்)

ஏப்ரல் 27, 2024 (சித்திரை 14, தி.ஆ. 2055), காரி(சனி)க்கிழமை, இரவு 7:30மணி (தமிழ்நாடு நேரம்)

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா

-----------------

#பேச்சுப்போட்டி #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா2024 #பாவேந்தர் #உலகத்தமிழ்நாள்

#பன்னாட்டுத்தமிழ்ந��ள் #புரட்சிக்கவிஞர் #பாரதிதாசன் # புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா

#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha

#WorldTamilDay #InternationalTamilDay #SpeechCompetition

#PuratchikkavignarukkuPeruvizha2024 #Puratchikkavignarukku_Peruvizha2024

#Bharathidasan #Puratchikkavignar #Pavendar

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america