கருத்தரங்கம் | புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 | நாள் - 8 | பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகள்

By Tamil America TV | Apr 28, 2024

காலத்தைப் புரட்டிப் போட்ட பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகள்

புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அதில் 8ஆம் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

நாள்:

ஏப்ரல் 28, 2024 (சித்திரை 15, தி.ஆ. 2055), ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணி (கிழக்கு நேரம்)

ஏப்ரல் 28, 2024 (சித்திரை 15, தி.ஆ. 2055), ஞாயிற்றுக்கிழமை, இரவு 7:30 மணி (தமிழ்நாடு நேரம்)

தலைப்பு: காலத்தைப் புரட்டிப் போட்ட பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகள்

கருத்தரங்கத் தலைவர்:

முனைவர் மறைமலை இலக்குவனார்

இயக்குநர், உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம்

சென்னை

தலைப்பும் பேச்சாளர்களும்:

மூடநம்பிக்கை

முனைவர் க.சுபாஷிணி

தலைவர், நிறுவனர், தமிழ் மரபு அறக்கட்டளை

ஜெர்மனி

இளமை மணம்

குறுந்தாடிக் குறளோன் கோட்டாறு தமிழரசன்

ஒருங்கிணைப்பாளர் , முப்பா

தமிழ்நாடு

பெண்ணடிமை

திருமிகு ஆ.பிரேமானந்தன்

சென்னை

கல்வி

கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ்(தமிழி)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

வாழ்த்துரை:

முனைவர் சித்ரா ��கேஷ்

எழுத்தாளர்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

டெக்சாஸ்

உலகத் தமிழ் நாள் பாடல்:

வில்லிசைக் கலைஞர் காந்தி சுப்பு ஆறுமுகம்

பெங்களூரு

நெறியாள்கை:

பாரதிச்சுடர் கவிஞர் வளர்மதி பாரத்

பேச்சாளர், சமூக ஆர்வலர்

லண்டன்

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா

------------------

#கருத்தரங்கம் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா2024

#பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா

#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha #PanelDiscussion

#PuratchikkavignarukkuPeruvizha2024 #Puratchikkavignarukku_Peruvizha2024

#Bharathidasan #Puratchikkavignar #Pavendar

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america