புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2025 | நாள் - 1 | பாரதிதாசன் நினைவு நாள் | கவிஞர் பொன்னடியார்

By Tamil America TV | Apr 13, 2025
RSS

பாரதிதாசன் நினைவு நாள்


புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2025 - பாரதிதாசன் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சி


புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது.

அதில் முதல் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் பாரதிதாசன் நினைவு நாள் நிகழ்ச்சி இணையவழி நடத்தப்படுகிறது.


நாள்:

ஏப்ரல் 21, 2025 (சித்திரை 8, தி.ஆ. 2056), திங்கட்கிழமை, இரவு 90:00 மணி (கிழக்கு நேரம்)

ஏப்ரல் 22, 2025 (சித்திரை 8, தி.ஆ. 2056), செவ்வாய்க்கிழமை, காலை 6:30மணி (தமிழ்நாடு நேரம்)


தலைப்பு: நினைவலைகளில் பாவேந்தர்


சிறப்புரை:

கலைமாமணி கவிஞர் பொன்னடியார்

ஆசிரியர், முல்லைச்சரம்

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மாணவர்

வாழ்த்துரை:

திருமிகு தில்லைக்குமரன்

மேனாள் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை


பாரதிதாசன் பாடல்:

தென்மொழிப்பண்ணன் ஈகவரசன்

பெருஞ்சித்திரனாரின் பெருந்தொண்டர்


வரவேற்புரை:

திருமிகு சு.துரைக்கண்ணன்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்


நெறியாள்கை:

கவிஞர் டெய்சி ஜெயப்ரகாஷ்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்


ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்


அமெரிக்கா


-------------------


#பாரதிதாசன்நினைவுநாள் #BharathidasanRemembranceDay #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2025

#பாரதிதாசன்நினைவுநாள் #புரட்சிக்கவிஞர்நினைவுநாள் #பாவேந்தர்நினைவுநாள்

#பாரதிதாசன்நினைவுநாள் #புரட்சிக்கவிஞர்நினைவுநாள் #பாவேந்தர்நினைவுநாள்

#பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா

#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2025

#பொன்னடியார் #கவிஞர்பொன்னடியார்

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா


#BharathidasanRemembranceDay #PuratchikkavignarRemembranceDay #PavendarRemembranceDay

#Bharathidasan_Remembrance_Day #Puratchikkavignar_Remembrance_Day #Pavendar_Remembrance_Day

#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha

#PuratchikkavignarukkuPeruvizha2025 #Puratchikkavignarukku_Peruvizha2025

#Bharathidasan #Puratchikkavignar #Pavendar

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america


🎙️ New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! 😍 https://streamyard.com/pal/d/5572452794236928