கருத்தரங்கம் | உலகத் தமிழ் நாள் | புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2025 | நாள் - 2 | தமிழும் வாழ்வும்
தமிழும் வாழ்வும்
புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அதில் 4-ஆம் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த இணையவழி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
நாள்:
ஏப்ரல் 22, 2025 (சித்திரை 9, தி.ஆ. 2056), செவ்வாய்க்கிழமை, இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 23, 2025 (சித்திரை 10, தி.ஆ. 2056), அறிவன்(புதன்)கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)
தலைப்பு: தமிழும் வாழ்வும்
கருத்தரங்கத் தலைவர்:
திருமிகு சுகுணா திவாகர்
எழுத்தாளர்
சென்னை
தலைப்பும் பேச்சாளர்களும்:
மொழி எனும் அடையாளம்
வழக்கறிஞர் இரா. கனல்வீரன்
தேசியப் பொதுச் செயலர்
மலேசியத் தமிழ்நெறிக் கழகம்
மலேசியா
தொழில்நுட்ப யுகத்திலும் தமிழின் தொடர் பயணம்
முனைவர் பேராசிரியர் சந்திரிகா சுப்ரமண்யன்
தோற்றுநர், தமிழ் வளர்ச்சி மன்றம்
சிட்னி
தமிழுணர்வு எழுப்பிய புரட்சிக்காற்று
திருமிகு அவ்வை தமிழ்ச்செல்வன்
(புலவர் மா.நன்னனுக்கு மகள்)
நன்னன் அறக்கட்டளை
சென்னை
தொலைவிலும் நெருக்கமாக
திருமிகு நா செல்வகுமார்
திராவிட சிந்தனையாளர்
டெக்சாஸ்
வாழ்த்துரை:
திருமிகு செந்தில்நாதன் முத்துசாமி
தமிழ்க்கல்வியாளர்
நியூசெர்சி
நெறியாள்கை:
திருமிகு செங்குட்டுவன் காட்டமராஜ்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
#தமிழும்வாழ்வும் #கருத்தரங்கம் #உலகத்தமிழ்நாள் #பன்னாட்டுதமிழ்நாள் #பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2025 #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2025
#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#WorldTamilDay #InternationalTamilDay #PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha #PanelDiscussion #PuratchikkavignarukkuPeruvizha2025 #Puratchikkavignarukku_Peruvizha2025 #Bharathidasan #Puratchikkavignar #Pavendar
#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america
🎙️ New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! 😍 https://streamyard.com/pal/d/5572452794236928