பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள் & தமிழ்ப் புத்தாண்டு 2056 கொண்டாட்டம்

By Tamil America TV | Jan 13, 2025
RSS

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள் & தமிழ்ப் புத்தாண்டினை உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இணையவழியில் நடத்துகிறது.

நாள்: சனவரி 15, 2025 (தை 2, தி.ஆ 2056) அறிவன்(புதன்)கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)

சனவரி 16, 2025 (தை 3, தி.ஆ 2056) வியாழக்கிழமை, காலை 7:30 மணி (தமிழ்நாடு நேரம்)

தலைப்பும் பேச்சாளர்களும்:

திருவள்ளுவரும் திருக்குறளும்

முனைவர் இரா. பிரபாகரன்

மேனாள் துணைத் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

மானுடம் போற்றிய திருவள்ளுவர்

வள்ளுவச் செல்வர் கவிஞர் திருக்குறள் புண்ணியமூர்த்தி

கும்பகோணம்

நெறியாள்கை:

திருமிகு டெய்சி ஜெயப்ரகாஷ்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா

-------------------

#பொங்கல் #தைப்பொங்கல் #பொங்கல்விழா #தமிழர்திருநாள் #திருவள்ளுவர்நாள் #திருவள்ளுவர்ஆண்டு2056 #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்ப்புத்தாண்டு2056 #இராபிரபாகரன் #திருக்குறள்புண்ணியமூர்த்தி

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#pongal #thaipongal #thiruvalluvarday #tamilnewyear #tamilnewyear2056

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america