புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் பொங்கல் விழா, தமிழ்ப் புத்தாண்டு 2057 & திருவள்ளுவர் நாள் சிறப்பு நிகழ்வினை உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இணையவழியில் நடத்துகிறது.
நாள்:
சனவரி 15, 2026 (தை 1, தி.ஆ 2057) வியாழக்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
சனவரி 16, 2026 (தை 2, தி.ஆ 2057) வெள்ளிக்கிழமை, காலை 7:30 மணி (தமிழ்நாடு நேரம்)
தலைப்பும் பேச்சாளர்களும்:
தெளிவின் திரள் - திருக்குறள்
திருமிகு ஆர். பாலகிருஷ்ணன்
சிந்துவெளி ஆய்வாளர்
தலைவர், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
தமிழர் திருநாள் பொங்கல்
திருமிகு டெய்சி ஜெயப்ரகாஷ்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
நெறியாள்கை:
திருமிகு பிரசாத் பாண்டியன்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
#பொங்கல் #தைப்பொங்கல் #பொங்கல்விழா #தமிழர்திருநாள் #திருவள்ளுவர்நாள் #திருவள்ளுவர்ஆண்டு2057 #தமிழ்ப்புத்தாண்டு #தமிழ்ப்புத்தாண்டு2057 #ஆர்பாலகிருஷ்ணன்
#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#pongal #thaipongal #thiruvalluvarday #tamilnewyear #tamilnewyear2057
#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america