Tamil America TV & Kannadasan Kallaikkudam Presents: Adimai Penn - A Cinematic Masterpiece Analysis! Special Show 31.
அடிமைப் பெண் - தமிழ் திரை காவியங்கள் திறனாய்வு சிறப்பு நிகழ்ச்சி | தமிழ் அமெரிக்கா TV
தமிழ் அமெரிக்கா TV & கண்ணதாசன் கலைக்கூடம் வழங்கும்: அடிமைப் பெண் - திரை காவியங்கள் திறனாய்வு சிறப்பு நிகழ்ச்சி!
அமெரிக்காவின் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி தமிழ் அமெரிக்கா TV, கண்ணதாசன் கலைக்கூடம் உடன் இணைந்து வழங்கும், தமிழ் சினிமாவின் லெஜண்டரி திரைப்படம் "அடிமைப் பெண்" (1969) பற்றிய ஆழ்ந்த திரை காவியங்கள் திறனாய்வு நிகழ்ச்சி.
Tamil America TV, the No. 1 Tamil TV from America, in collaboration with Kannadasan Kallaikkudam, proudly brings you an in-depth Thiraikaviyangal Thiranaivu (Cinematic Masterpiece Analysis) of the legendary Tamil classic movie Adimai Penn (1969).
Adimai Penn - A Tamil Cinematic Masterpiece | Exclusive Analysis & Review
Tamil Classic Adimai Penn | In-Depth Film Analysis & Legacy Unveiled
MGR & Jayalalithaa’s Iconic Film Adimai Penn | Tamil Cinema Review
Adimai Penn Movie Analysis | Tamil Cinema’s Historic Blockbuster Explained
Tamil America TV Presents Adimai Penn | A Legendary Film Review
Kannadasan Kallaikkudam & Tamil America TV Present Adimai Penn Analysis
MGR’s Timeless Classic Adimai Penn | In-Depth Cinematic Breakdown
Adimai Penn, a historic Tamil action-drama directed by K. Shankar, produced by M. G. Ramachandran (MGR) and R. M. Veerappan, stars MGR and Jayalalithaa, along with Ashokan, Pandari Bai, Rajasree, Manohar, Chandrababu, and Cho. This cult classic follows the son of a deceased king as he fights to liberate the enslaved people from a ruthless ruler.
• எம்.ஜி.ஆர். பிக்ஸர்ஸ் தயாரிப்பில்.. எம்.ஜி.ஆர். அவர்களின் மாறுபட்ட நடிப்பில் உருவான பிரம்மாண்டமான சரித்திரச் சித்திரம்! தமிழக மக்களுக்கு எப்போதும் ஆகச் சிறந்த படைப்பினை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக்க வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணம் – முழுமையாக பிரதிபலித்த திரைக்காவியம்! திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் மிதந்துவரும் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் பூந்தமிழ்! கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் தாய்த்தமிழ்! கவிஞர் வாலி அவர்களின் செந்தமிழ்! கவிஞர் அவினாசிமணி அவர்களின் புகழும் தமிழ்! அனைத்தும் கொண்ட அற்புதத் திரையோவியம்! இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில்.. எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார்.
நெறியாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
ஆய்வுரை: முனைவர் செ.இராஜேஸ்வரி அவர்கள், தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்
கருத்துரை – தமிழ்த்திரையிசை ஆய்வாளர்கள்:
திரு. கீதகாந்தி
திரு. எஸ்.கே.ராஜேந்திரகுமார்
திருமதி. பானுமதி கிருஷ்ணகுமார்
பாடல்கள் பற்றி: கவிஞர் காவிரிமைந்தன்
பாடும் குயில்கள்:
திருமதி. ஸ்ரவணகன்யா
திரு. டி.எம்.எஸ். தாசன்
திரு. அகமது மொகய்தீன்
பாத்திரப் படைப்புகள்: திருப்பத்தூர் வாஹித்
ஒருங்கிணைப்பாளர்: நெல்லை அன்புடன் ஆனந்தி
கருவாக்கம் – உருவாக்கம்: கவிஞர் காவிரிமைந்தன்
#AdimaiPenn #MGR #TamilClassicMovies #Jayalalithaa #ThiraikaviyangalThiranaivu #TamilCinema #TamilMovieAnalysis #TamilAmericaTV #TamilMovieReview #ClassicTamilFilms
#TamilFilmHistory #KannadasanKallaikkudam #CinematicMasterpiece #TamilMovieLegends #TamilNostalgia #MGRJayalalithaa #MGRMovies #TamilBlockbuster #TamilFilmIndustry #OldTamilMovies
#TamilMovieDiscussion #TamilCinemaReview #TamilCinemaAnalysis #MGRLegacy #ClassicCinema #TamilCinematicTreasures #TamilGoldenEra #TamilFilmLovers #KollywoodClassics #TamilSuperstars
#MGRJayalalithaaMovies #TamilEpicMovies #KollywoodHistory #TamilFilmCulture #BestOfTamilCinema #OldTamilFilmReview #LegendaryTamilFilms #GoldenTamilCinema #EvergreenTamilMovies #TamilMovieExplained
#TamilFilmRetrospective #MGRJayalalithaaHits #TamilHistoricalMovies #KollywoodRetro #MustWatchTamilMovies #TamilClassicFilmReview #CinematicLegends #AdimaiPennReview #MGRFilmAnalysis #TamilCinemaGreats
#AdimaiPennAnalysis #TamilFilmMasterpieces #MGRMovieReview #KollywoodClassicHits #TamilIconicMovies #TamilRetroCinema #TamilMovieTreasures #TamilEpicFilm #TamilScreenLegends #TamilFilmGems
#MGRJayalalithaaClassic #HistoricTamilMovies #TamilCinematicLegacy #TamilFilmMemories #BestMGRMovies #EvergreenTamilHits #TamilBlockbusterAnalysis #OldTamilFilmDiscussion #TamilSuperstarFilms #MGRClassicReview
#அடிமைப்பெண் #MGR #தமிழ்கிளாசிக்திரைப்படங்கள் #ஜெயலலிதா #திரைகாவியங்கள்திறனாய்வு #தமிழ்சினிமா #தமிழ்த்திரைபடஅனாலிசிஸ் #தமிழ்அமெரிக்காTV #தமிழ்மூவிவிமர்சனம் #தமிழ்கிளாசிக்சினிமா
#தமிழ்ச்சினிமாவரலாறு #கண்ணதாசன்கலைக்கூடம் #சினிமாமுதிர்ச்சி #தமிழ்த்திரைபடநடவடிக்கைகள் #MGR_ஜெயலலிதா #MGR_திரைப்படங்கள் #தமிழ்சினிமாபிரபலங்கள் #தமிழ்திரைப்படஆராய்ச்சி #கலாச்சாரதிரைப்படங்கள் #தமிழ்த்திரைபடபாரம்பரியம்
#தமிழ்மூவிஎக்ஸ்ப்ளைன்ட் #தமிழ்த்திரைப்பாரம்பரியம் #தமிழ்த்திரைபடபேச்சு #MGR_தமிழ்சினிமாமரபு #தமிழ்சினிமாபாரம்பரியம் #திரைகாவியங்கள் #தமிழ்த்திரைப்படவிமர்சனங்கள் #தமிழ்சினிமாபாரம்பரியம் #தமிழ்சினிமாஅனாலிசிஸ் #தமிழ்மக்களுக்கானதிரைப்படங்கள்
#தமிழ்த்திரைபடமிகச்சிறந்தவை #தமிழ்சினிமாநீடித்ததொகுப்புகள்