எங்க வீட்டுப் பிள்ளை MGR's Enga Veettu Pillai மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரைக்காவியங்கள் திறனாய்வு

By Tamil America TV | Feb 03, 2026
RSS

எங்க வீட்டுப் பிள்ளை | MGR's Enga Veettu Pillai | மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரைக்காவியங்கள் திறனாய்வு Special Show 38

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படத்தின் எங்க வீட்டுப் பிள்ளை திரைக்காவியங்கள் திறனாய்வு | திரைக்காவியம் Special Show 38

Makkal Thilagam MGR's Enga Veettu Pillai (1965) – Tamil Classic Movie Analysis | Special Show 38

தமிழ் சினிமாவின் பொக்கிஷமான படங்களில் ஒன்றாக திகழும் “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படம் குறித்து ஒரு விரிவான திரைக்காவியங்கள் திறனாய்வு “தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி” மற்றும் “கண்ணதாசன் கலைக்கூடம் (சென்னை)” இணைந்து வழங்குகின்றன. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, இந்த சிறப்பு நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.

பிரபலங்கள் வழங்கும் ஆய்வுரை, திரையிசை விமர்சனம், பாடல்களின் இலக்கியப் பின்னணி, மற்றும் கலாசார பங்களிப்புகளை கொண்ட இந்தத் தொகுப்பு, தமிழ் சினிமாவை காதலிக்கும் அனைவருக்கும் ஒரு தனிச்சிறப்பாக அமையும்.

திரைப்படம்: எங்க வீட்டுப் பிள்ளை (1965) திரைக்காவியங்கள் திறனாய்வு

பங்காளிகள்: நம்பியார், சரோஜா தேவி, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ்

நெறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்:

• நெல்லை அன்புடன் ஆனந்தி

• சைதை துரைசாமி

• கவிஞர் காவிரிமைந்தன்

• திரு. எஸ்.கே. ராஜேந்திரகுமார்

• திரு. கீதகாந்தி

• திருப்பத்தூர் வாஹித்

• திரு. டி.எம்.எஸ். தாசன்

இந்த சிறப்பு தொகுப்பை தவறாமல் காணுங்கள்.

Subscribe பண்ணுங்க – தமிழ் கலாச்சாரம், திரைப்பட வரலாறு, இசைச் சிந்தனை!

This special feature delves into the 1965 Tamil classic "Enga Veettu Pillai", starring M.G.R., Saroja Devi, Nambiar, Nagesh and others. Brought to you by No 1 Tamil TV from America, Tamil America TV in collaboration with Kannadasan Kalaikoodam (Chennai), this presentation marks a tribute to Makkal Thilagam MGR on his birth anniversary.

Featuring in-depth film analysis, discussions on Tamil film music, lyric interpretation, character portrayals, and cultural impact, this episode is a treat for every Tamil cinema lover.

Join the cinematic journey. Learn the legacy. Celebrate the classics.

#EngaVeettuPillai #MGRMovies #TamilCinema #TamilClassicMovies #TamilFilmReview #TamilMovieAnalysis #TamilMusicReview #KollywoodLegacy #MGRBirthdaySpecial #MGRHits #SarojaDevi #OldTamilMovies #ClassicTamilFilms #ThiraiKaviyam #TamilAmericaTV #KannadasanKalaikoodam #ThiraiIsai #TamilCinemaHistory #MGRLegacy #TamilCinemaLegends #TamilFilmCritics #TamilCineAnalysis #CineArtTamil #TamilFilmHeritage #TamilCineCulture #MGRCinema #KollywoodHistory #TamilFilmSpecial #TamilOldFilmReview #TamilFilmDebate #CinemaDiscussionTamil #TamilCinemaTreasures #MGRSpecialShow #VintageTamilMovies #TamilCinemaStudies #ThiraiPayanam #CinemaVettai #TamilMovieNarrative #TamilSongsMeaning #KavignarKaviriMainthan #SKRajendrakumar #Geethaganthi #TMPillai #PaatuReview #TamilFilmEducation #OldTamilCinema #CinemaRetrospective #TamilCinemaArchive #CinemaTamilAnalysis #TamilMovieTribute #TamilArtsDebate #CinemaArtTamil #CinemaDiscussions #TamilCultureThroughCinema #TamilMusicHeritage #MGRFilmReview #CinemaClassicTamil #KollywoodIcons #CinemaTamilTalks #MGRFilmAnalysis #TamilCinemaDeepDive #TamilMovieRewind #TamilCinemaLegacy #MGRHitsReview #EngaVeettuPillaiReview #CinemaNostalgiaTamil #TamilFilmMusicReview #ThiraiVilangam #CinemaVoiceTamil #KollywoodTributes #TamilMovieCulture #TamilCinemaInsight #TamilCinemaDebate #ClassicTamilScenes #TamilMovieFlashback #CinemaMemoryTamil #MGRFanSpecial #TamilCineSeries #MGRFilmTribute #ClassicCinemaTamil #CinemaThroughYears #TamilVintageReview #KollywoodResearch #ThiraiPaadalReview #CinemaTamilLegacy #CinemaTamilAnalysis2024 #CinemaTamilDebates #CinemaPoetryTamil #CinemaFromTamilLens #KollywoodBackstage #CinemaWithKavignar #CinemaVoices #CinemaDebateTamil #KollywoodTalks #CinematicTamilHeritage #CinemaHeritageTamil #TamilFilmArchiveTalks #TamilCinemaScholars

LIKE Comment & Subscribe செய்ய மறக்காதீர்கள்.

WhatsApp: https://whatsapp.com/channel/0029Va6zkzY3QxRrry7Gxr2L

FB: https://www.facebook.com/TamilAmericaTV

Twitter: https://www.twitter.com/TamilAmerica

Instagram: https://www.instagram.com/TamilAmericaTV

Subscribe: https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1

LinkedIn: https://www.linkedin.com/company/tamilamericatv/

www.TamilAmericaTV.com

Subscribe: www.TamilAmerica.tv