பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் | திருக்குறல் புலவர் நாவை. சிவம் | பாவலர் ப. எழில்வாணன்

By Tamil America TV | Mar 12, 2024

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி

பெருஞ்சித்திரனார் பாடல்கள்:

தென்மொழிப்பண்ணன் ஈகவரசன்

பெருஞ்சித்திரனாரின் பெருந்தொண்டர்

சிறப்புரை:

தலைப்பு: பாவலரேறுவின் குமுகாய நோக்கு

தமிழ்செம்மல் திருக்குறல் புலவர் நாவை. சிவம்

தலைமையாசிரியர் (ஓய்வு)

நிறுவுநர், திருக்குறள் பயிற்றகம்

தலைப்பு: பாவலரேறும் பைந்தமிழும்

தமிழ்செம்மல் பாவலர் ப. எழில்வாணன்

செயலர், கரூர் மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்பு

நெறியாள்கை:

திருமிகு சித்திரச்செந்தாழை

பெருஞ்சித்திரனாரின் மகள்

நாள்: மார்ச் 14, 2024 வியாழக்கிழமை இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)

மார்ச் 15, 2024 வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா

----------------

#பெருஞ்சித்திரனார் #Perunchithiranar #பாவலரேறு #பாவலரேறுபெருஞ்சித்திரனார்

#பாவலரேறு_பெருஞ்சித்திரனார் #நாவைசிவம் #பஎழில்வாணன் #ஈகவரசன் #சித்திரச்செந்தாழை

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#Pavalareru #Perunchithiranar #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america