உலகத் தமிழ் நாள் கருத்தரங்கம் | பாரதிதாசன் பிறந்த நாள்

By Tamil America TV | Apr 14, 2024

ஏப்ரல் 29 - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை 'உலகத் தமிழ் நாள்' என்று தமிழ்நாடு அரசை அறிவிக்க கோரும் மற்றும் உலகத் தமிழ் அமைப்புகளைக் கொண்டாடக் கோரும் கருத்தரங்கம்.

வரவேற்புரை:

திரு.அ.தனஞ்செயன்(எ) வெற்றிச்செல்வன்

செயலாளர், தமிழ் அறக்கட்டளை பெங்களூரு

தலைமை:

திரு.சு.குமணராசன்

நிறுவனர், இலெமுரியா அறக்கட்டளை மும்பை

தலைவர், தமிழ் அறக்கட்டளை பெங்களூரு

முன்னிலை:

ம‌ரு.சோம.இளங்கோவன்

தலைவர், பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா

நோக்கவுரை:

திரு.சு.துரைக்கண்ணன்,

ஒருங்கிணைப்பாளர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா

கருத்துரை:

கவிஞர் கோ.பாரதி,

பாரதிதாசனாரின் பெயரன்,

நிறுவுநர், தலைவர், பாரதிதாசன் அறக்கட்டளை, புதுச்சேரி

திரு.மன்னர் மன்னன் மருதை,

நல்லுரையாளர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா

திரு.இரா.திருமாவளவன்

சொல்லாய்வாளர், தேசியத்தலைவர்,

மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசியா

தீர்மானங்களை முன்மொழிந்து, கருத்துரை:

முனைவர் பாலா.சுவாமிநாதன்,

தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அமெரிக்கா

தீர்மானங்களை வழிமொழிந்து, விளக்கவுரை:

பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

இயக்குநர், உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், சென்னை

நன்றியுரை:

புலவர் மா.கார்த்தியாயினி,

இணை ஒருங்கிணைப்பாளர்,

பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம், பெங்களூரு

நெறியாள்கை:

திரு.முத்துமணி நன்னன்

தலைவர், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு

நாளும் பொழுதும்:

இந்திய நேரம்: ஏப்ரல் 14, 2024, ஞாயிற்றுக்கிழமை, மாலை 7.00 மணி

நியூயார்க் நேரம்: ஏப்ரல் 14, 2024, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி

ஒருங்கிணைப்பு:

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா

* கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு,

* இலெமுரியா அறக்கட்டளை, மும்பை,

* தமிழ் அறக்கட்டளை பெங்களூரு

* உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், சென்னை

* பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம், பெங்களூரு

----------------

#உலகத்தமிழ்நாள் #பன்னாட்டுதமிழ்நாள் #புரட்சிக்கவிஞர்பிறந்தநாள் #பாவேந்தர்பிறந்தநாள்

#பாரதிதாசன்_பிறந்தநாள் #புரட்சிக்கவிஞர்_பிறந்தநாள் #பாவேந்தர்_பிறந்தநாள்

#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா

#WorldTamilDay #InternationalTamilDay #BharathidasanBirthday #PuratchikkavignarBirthday #PavendarBirthday

#Bharathidasan_Birthday #Puratchikkavignar_Birthday #Pavendar_Birthday

#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america