திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி
தலைப்பும் பேச்சாளர்களும்:
அறிவாண்மைப் பெருஞாயிறு பாவாணர்
முனைவர் கு. அரசேந்திரன்
முதன்மைப் பதிப்பாசிரியர்,
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்,
தமிழ்நாடு அரசு
சொற்பிறப்பியல் - ஒரு வரலாற்றுப் பார்வை
முனைவர் வாசு அரங்கநாதன்
தெற்காசியத் துறை,
பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம்
நெறியாள்கை:
திருமிகு செங்குட்டுவன் காட்டமராஜ்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
நாள்:
பிப்ரவரி 6, 2025 (தை 24, தி.ஆ 2056) வியாழக்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
பிப்ரவரி 7, 2025 (தை 25, தி.ஆ 2056) வெள்ளிக்கிழமை, காலை 7:30 மணி (இந்திய நேரம்)
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
#திராவிடமொழிநூல்ஞாயிறு #தேவநேயப்பாவாணர் #திராவிடமொழிஞாயிறு #மொழிஞாயிறு #பாவாணர் #பாவாணர்பிறந்தநாள் #குஅரசேந்திரன் #வாசுஅரங்கநாதன் #புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#devaneyapavanar #pavanar #pavanarbirthday #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america