தலைப்பும் பேச்சாளர்களும்:
பெருஞ்சித்திரனார் பாடல்கள்:
தென்மொழிப்பண்ணன் ஈகவரசன்
பெருஞ்சித்திரனாரின் பெருந்தொண்டர்
தலைப்பு: பாவலரேறும் இந்தியெதிர்ப்புப் போராட்டமும்
திருமிகு கி. குணத்தொகையன்
இயக்குநர், பாவலரேறு பைந்தமிழ்க் கல்விக்கழகம்
தலைப்பு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தேசியம்
திருமிகு உதயபாஸ்கர் நாச்சிமுத்து
மேனாள் செயலாளர் - வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்
நெறியாள்கை:
திருமிகுசெங்குட்டுவன் காட்டமராஜ்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
நாள்: மார்ச் 17, திங்கட்கிழமை இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)
மார்ச் 18, செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
#பெருஞ்சித்திரனார் #Perunchithiranar #பாவலரேறு #பாவலரேறுபெருஞ்சித்திரனார்
#பாவலரேறு_பெருஞ்சித்திரனார் #குணத்தொகையன் #உதயபாஸ்கர் நாச்சிமுத்து #ஈகவரசன்
#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#Pavalareru #Perunchithiranar #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america