மகாகவி ஈரோடு தமிழன்பன் - அமெரிக்க வாழ் தமிழர்களின் புகழ் வணக்கக் கூட்டம் 📱

By Tamil America TV | Dec 05, 2025
RSS

தமிழைத் தாயாகக் கொண்ட, தமிழ் இலக்கியத்திற்கு தன்னை அர்ப்பணித்த, புரட்சிக்கவிஞரோடு பத்தாண்டுகள் உறவாடிய போது மட்டுமல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் புரட்சிக்கவிஞரின் புகழை, தமிழ் தேசிய, சமத்துவ சமூகநீதிச் சிந்தனைகளை மக்களிடம் தொடந்து பரப்பிய, எழுத்திலும், உரையிலும் தமிழ் மரபை உயர்த்திய மகாகவி


ஈரோடு தமிழன்பன்!

அமெரிக்க வாழ் தமிழர்கள் மகாகவியின் தமிழ்பணியை நினைவு கூர்ந்து, அவருடனான நினைவலைகளைப் பகிர்ந்து, புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு!


நாள்:

டிசம்பர் 6, 2025 (கார்த்திகை 20, தி.ஆ 2056) காரி(சனி)க்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)

டிசம்பர் 7, 2025 (கார்த்திகை 21, தி.ஆ 2056) ஞாயிற்றுக்கிழமை, காலை 7:30 மணி (தமிழ்நாடு நேரம்)


-----------------

ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா


-------------------


#ஈரோடுதமிழன்பன் #ஈரோடுதமிழன்பன்நினைவேந்தல் #ஈரோடுதமிழன்பன்புகழ்வணக்கம் #தமிழன்பன் #தமிழன்பன்நினைவேந்தல் #தமிழன்பன்புகழ்வணக்கம் #புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா


#ErodeTamilanban #ErodeTamilanban_Memorial #Remembering_ErodeTamilanban #TributeToErodeTamilanban #Tamilanban #Tamilanban_Memorial #Remembering_Tamilanban #TributeToTamilanban #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america