மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் | இரா. திருமாவளவன் | நெல்லை அன்புடன் ஆனந்தி 📱

By Tamil America TV | Feb 06, 2026
RSS

திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி


தலைப்பு: பாவாணர் கண்ட வேர்ச்சொல் நுட்பங்கள்


பேச்சாளர்கள்:

திருமிகு இரா. திருமாவளவன்

சொல்லாய்வறிஞர்,

தேசியத் தலைவர், மலேசியத் தமிழ்நெறிக் கழகம்.

மலேசியா


திருமிகு நெல்லை அன்புடன் ஆனந்தி

கவிஞர், மிச்சிகன், அமெரிக்கா

நெறியாள்கை:

திருமிகு மகேந்திரவர்மன் சம்பத்து

எழுத்தாளர்,

நியூ செர்சி, அமெரிக்கா


நாள்:

பிப்ரவரி 9, 2026 (தை 26, தி.ஆ 2057) திங்கட்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)

பிப்ரவரி 10, 2026 (தை 27, தி.ஆ 2057) செவ்வாய்க்கிழமை, காலை 7:30 மணி (தமிழ்நாடு நேரம்)


ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

அமெரிக்கா

-------------------


#திராவிடமொழிநூல்ஞாயிறு #தேவநேயப்பாவாணர் #திராவிடமொழிஞாயிறு #மொழிஞாயிறு #பாவாணர் #பாவாணர்பிறந்தநாள் #இராதிருமாவளவன் #அன்புடன்ஆனந்தி #புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா


#devaneyapavanar #pavanar #pavanarbirthday #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america