தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு - அமெரிக்க வாழ் தமிழர்களின் புகழ் வணக்கக் கூட்டம்
விடுதலைப் போராட்ட வீரர்,
தொழிலாளர்களின் தோழர்,
பெண்களின் உரிமைக்குரல்,
சமூகநீதிக் காவலர்,
வாழ்நாள் மக்கள் போராளி,
எளிமையின் சிகரம்,
மூத்த இடதுசாரி சிந்தனையாளர்,
முதுபெரும் கம்யூனிசத் தலைவர்,
நூற்றாண்டு கண்ட மாமனிதர்,
தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு!
அமெரிக்க வாழ் தமிழர்கள் வாழ்நாள் போராளியின் சமூகப் பங்களிப்பை நினைவு கூர்ந்து, அவருடனான நினைவலைகளைப் பகிர்ந்து, வீரவணக்கமும், புகழ்வணக்கமும் செலுத்தும் நிகழ்வு!
நாள்:
மார்ச் 6, 2026 (மாசி 22, தி.ஆ 2057) வெள்ளிக்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
மார்ச் 7, 2026 (மாசி 23, தி.ஆ 2057) காரி(சனி)க்கிழமை, காலை 7:30 மணி (தமிழ்நாடு நேரம்)
-----------------
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
#தோழர்நல்லகண்ணு #தோழர்நல்லகண்ணுநினைவேந்தல் #தோழர்நல்லகண்ணுபுகழ்வணக்கம் #நல்லகண்ணு #நல்லகண்ணுநினைவேந்தல் #நல்லகண்ணுபுகழ்வணக்கம் #தகைசால்தமிழர் #வாழ்நாள்போராளி #புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#ThozharNallakannu #ThozharNallakannu_Memorial #Remembering_ThozharNallakannu #TributeToThozharNallakannu #Nallakannu #Nallakannu_Memorial #Remembering_Nallakannu #TributeToNallakannu #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america