பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் | தோழர் வாலாசா வல்லவன் | பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி
பாவலரேறு பெருஞ்சித்திரனார் மிகச் சிறந்த தமிழறிஞர், கவிஞர், தமிழின செயற்பாட்டாளர். அவர் ஆற்றிய தமிழ் மொழி மற்றும் இனம் சார்ந்த செயல்களை அனைவரும் அறிந்திட, அவரின் புகழ் போற்றிட நடத்தப்பட்ட அவரின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்வு.
தலைப்பு: பாவலரேறுவும் பெரியாரும்
சிறப்புரை:
தோழர் வாலாசா வல்லவன்
துணைப் பொதுச் செயலாளர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைக்கட்சி
ஆசிரியர், புதிய சிந்தனையாளன்
பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி
லேக்லாந்து தமிழ்மன்றச் செயலர்
பெருஞ்சித்திரனார் பாடல்கள்:
தென்மொழிப்பண்ணன் ஈகவரசன்
பெருஞ்சித்திரனாரின் பெருந்தொண்டர்
நெறியாள்கை:
தோழர் மகேந்திரவர்மன் சம்பத்து
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
நாள்:
மார்ச் 16, 2026 (பங்குனி 2, தி.ஆ 2057) திங்கட்கிழமை, இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)
மார்ச் 17, 2026 (பங்குனி 3, தி.ஆ 2057) செவ்வாய்க்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
#பெருஞ்சித்திரனார் #Perunchithiranar #பாவலரேறு #பாவலரேறுபெருஞ்சித்திரனார்
#பாவலரேறு_பெருஞ்சித்திரனார் #வாலாசாவல்லவன் #மேகலாஇராமமூர்த்தி #ஈகவரசன்
#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#Pavalareru #Perunchithiranar #PavalareruPerunchithiranar #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america