மொழிப்போர் ஈகியர் நாள் சிறப்பு நிகழ்ச்சி
சிறப்புரை:
தோழர் தியாகு
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
மருத்துவர் சோம இளங்கோவன்
தலைவர், பெரியார் பன்னாட்டமைப்பு
நெறியாள்கை:
திருமிகு பிரசாத் பாண்டியன்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
நாள்:
சனவரி 27, 2025 (தை 14, தி.ஆ. 2055) திங்கள்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
சனவரி 28, 2025 (தை 15, தி.ஆ. 2055) செவ்வாய்க்கிழமை, காலை 7:30 மணி (தமிழ்நாடு நேரம்)
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
#மொழிப்போர் #மொழிப்போர்ஈகியா் #மொழிப்போர்தியாகிகள் #மொழிப்போர்ஈகியா்நாள் #மொழிக்காவலர்கள் #தமிழ்மொழி #இந்திவேண்டாம் #இந்திஎதிர்ப்பு #தோழர்தியாகு #சோமஇளங்கோவன் #புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#TamilLanguageMartyrs #LanguageMartyrs #TamilLanguageMartyrsDay #HindiAgitation #NoToHindi #TNAgainstHindi #TNAgainstHindiImposition #StopHindiImposition #TamilLanguage #january25 #thozharthiagu #somailangovan #puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america